அங்கன்வாடி மையம்
புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு: சட்டமன்ற உறுப்பினர் ஏ.செந்தில் (எ) ரமேஷ் தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கனகசெட்டிகுளத்தில் நவீன முறையில் சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏ. செந்தில் (எ) ரமேஷ் இன்று திறந்து வைத்தார்.
Read More »