அறிவியல் கண்காட்சி
புதுச்சேரி அன்பாலயா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் அசத்தல்!
புதுச்சேரி சாந்தி நகர் அன்பாலயா மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்ட படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாநிலங்களவை உறுப்பினர் எஸ். செல்வ கணபதி தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். செல்வ கணபதி தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் நெடுங்காடு அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் தொடங்கி வைத்துப் பாராட்டு!
காரைக்கால் நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் V. விக்னேஸ்வரன் தொடங்கி வைத்து மாணவர்களைப் பாராட்டினார்.
Read More » -
புதுச்சேரி

மாணவர்களுக்கான ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு நேரில் அழைப்பு!
மாணவர்களின் விண்வெளி அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் சென்னையில் நடைபெறவுள்ள ராக்கெட் ஏவுதல் நிகழ்வில் பங்கேற்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதனுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

சென்னையில் பிரம்மாண்ட ராக்கெட் ஏவுதல் நிகழ்வு: முதல்வர் ரங்கசாமியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கல்!
மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல் ராக்கெட் ஏவுதல் நிகழ்வில் பங்கேற்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி: அமைச்சர் ஆ. நமச்சிவாயம் துவக்கி வைத்தார்!
திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலை மற்றும் அறிவியல் கண்காட்சியை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Read More »




