இந்திய ஹாக்கி
புதுவை ஹாக்கி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு: தலைவராக வரதராஜ், பொதுச்செயலாளராக அரவிந்தன் நியமனம்!
புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக வரதராஜ், பொதுச் செயலாளராக அரவிந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Read More »-
தேசியம்

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்று இந்திய ஆடவர் அணி வரலாற்று சாதனை!
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி, FIH ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
Read More »
