இராமநாதபுரம்
-
தமிழ்நாடு

ராமநாதபுரம்: ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சியை நேரில் ஆய்வு செய்த எஸ்.பி சந்தீஷ் ஐ.பி.எஸ்!
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களின் கவாத்து பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐ.பி.எஸ் நேரில் ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார்.
Read More » செப்டம்பர் 10, 11-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More »
