உள்ளாட்சித் துறை
-
காரைக்கால்

நிரவி–திருப்பட்டினம் தொகுதி பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண்க: உள்ளாட்சித் துறை இயக்குநரிடம் எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தல்
காரைக்கால் நிரவி–திருப்பட்டினம் தொகுதி அடிப்படைப் பிரச்சினைகளை விரைந்து தீர்க்கக் கோரி புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநரிடம் எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தினார்.
Read More »
