காங்கிரஸ்
-
தமிழ்நாடு

ராஜீவ் காந்தி 82-வது பிறந்தநாள்: சென்னை சின்னமலையில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சின்னமலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
Read More » -
புதுச்சேரி

ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள்: புதுச்சேரியில் திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!
மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Read More » -
தமிழ்நாடு

தீரர் சத்தியமூர்த்தி 140-வது பிறந்த நாள்: கே.வீ. தங்கபாலு மரியாதை
தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 140-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது சிலைக்கு கே.வீ. தங்கபாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More »


