குடிநீர் பிரச்சினை
-
காரைக்கால்

காரைக்காலில் குடிநீர் குழாய் உடைப்பால் கழிவுநீர் கலக்கும் அவலம்: தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்!
காரைக்காலில் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More »
