சிஐடியு
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பண்டிகை உதவி ரூ.8,000 ஆக உயர்த்துக: புதுச்சேரி முதல்வரிடம் சிஐடியு மனு!
புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைகால உதவித்தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தக் கோரி முதல்வரிடம் சிஐடியு மனு அளித்துள்ளது.
Read More »