செல்வப்பெருந்தகை
-
தமிழ்நாடு

காந்தி, சாஸ்திரி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்: கிண்டியில் செல்வப்பெருந்தகை மரியாதை
மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார்.
Read More » விளையாட்டுத் துறையில் செய்யப்பட்ட முதலீடு பலன் தரத் தொடங்கியுள்ளது: செல்வப்பெருந்தகை பாராட்டு
விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் திறன் முதலீடு தற்போது தேசிய, சர்வதேச அளவில் பலன் தரத் தொடங்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்ற தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து!
ஆசியப் போட்டியில் தடகளத்தில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அபிநயா ராஜராஜனுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்துள்ளார்.
Read More » -
அரசியல்

திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Read More »


