ஜி.நேரு எம்.எல்.ஏ
புதுச்சேரியில் சீரழிந்த சாலைகளை உயர்தரத்துடன் மீண்டும் அமைக்க வேண்டும்: அரசுக்கு நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!
புதுச்சேரி நகர்ப் பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகளால் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக உயர்தரத்துடன் சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு நேரு எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.
Read More »