டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்
-
காரைக்கால்

மேலையூரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்: எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் ஆய்வு – வடிகால் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு!
நிரவி – திருப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலையூர் பகுதியில் மழை பாதிப்புகளை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் ஆய்வு செய்து வடிகால் தூர்வாரும் பணிகளைத் துரிதப்படுத்தினார்.
Read More » நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுமையாக மேம்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தல்!
60 ஆண்டுகள் பழமையான நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
Read More »
