தருமபுரம் ஆதீனம்
-
தமிழ்நாடு

மயிலாடுதுறை தருமபுரத்தில் அண்ணல் ஆலவாய் சொக்கநாதர் – மீனாட்சி திருக்கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அண்ணல் ஆலவாய் சொக்கநாதர் - மீனாட்சி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.
Read More » மானசரோவர் யாத்ரிகர்கள் நலமுடன் நாடு திரும்ப தருமபுரம் ஆதீனத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை
கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது நேபாளத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
Read More »
