புதிய தலைமைச் செயலகம்
சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகமா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!
சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிட்டு, சென்னைக்கு வெளியே ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More »பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: மீனவர்கள் வரும் 29-ம் தேதி மாபெரும் போராட்டம் அறிவிப்பு!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 56 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
Read More »-
அரசியல்

ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதா? இப்போதைக்கு தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலில் ரூ. 1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Read More »
