புதுச்சேரி சுகாதாரத்துறை
புதுச்சேரியில் நடப்பாண்டில் 637 பேருக்கு டெங்கு பாதிப்பு: தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது சுகாதாரத்துறை!
புதுச்சேரியில் நடப்பாண்டில் இதுவரை 637 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டுள்ளன.
Read More »