புதுச்சேரி விடுதலை நாள்
புதுச்சேரி விடுதலை நாள் விழா: கடற்கரை சாலையில் வண்ணமயமான இறுதி அணிவகுப்பு ஒத்திகை தீவிரம்!
நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு கடற்கரை சாலையில் காவல்துறை மற்றும் என்.சி.சி மாணவர்களின் இறுதி அணிவகுப்பு ஒத்திகை உற்சாகமாக நடைபெற்றது.
Read More »புதுச்சேரி விடுதலை நாள் விழா: என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார்!
புதுச்சேரி விடுதலை நாளையொட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ந. ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
Read More »