மாணவர்கள் சஸ்பெண்ட்
பிரதமரை அவமதிக்கும் வகையில் சுவரில் வாசகம்: புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவமதிக்கும் வகையில் சுவரெழுத்து எழுதிய இரு மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
Read More »