வடிகால் சீரமைப்பு
-
காரைக்கால்

காரைக்கால்: நிரவியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலையாரிக்குட்டை வடிகால் சீரமைப்பு பணி தொடக்கம்!
காரைக்கால் நிரவி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாகத் தூர்ந்து கிடந்த தலையாரிக்குட்டை வடிகால் சீரமைக்கும் பணிகள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் அறிவுறுத்தலின்படி தொடங்கப்பட்டுள்ளன.
Read More »
