புதுச்சேரி

சன்னியாசி குப்பம் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு விழா

புதுச்சேரி, அக்டோபர் 20: புதுச்சேரி மனாப்பட்டு கொம்யூன் சன்னியாசி குப்பம் ஸ்ரீ நவசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 48ஆம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு 108 சங்க அபிஷேகம், வேள்வி கலச அபிஷேகம், தீபாராதனை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றன. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தார்.

இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன