தமிழ்நாடு
நாகை அகழாய்வில் சோழர்கால வெண்கல நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகள் மீட்பு
நாகப்பட்டினம், அக்டோபர் 31: நாகை அகழாய்வில் சோழர்கால வெண்கல நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தொன்மையையும் வரலாற்று சிறப்பையும் பறைசாற்றும் சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம் தெரிவித்தார்.