தமிழ்நாடு
முட்டை கொள்முதல் விலை மேலும் 20 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 10 காசுகளாக நிர்ணயம்
தமிழ்நாடு, நவம்பர் 1: பருவநிலை மாற்றம் மற்றும் குளிர் காலம் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, முட்டை கொள்முதல் விலை மேலும் 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு முட்டையின் புதிய விலை 6 ரூபாய் 10 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.