தமிழ்நாடு
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் மீதான 65 வழக்குகள் வாபஸ் பெற உத்தரவு
சென்னை, நவம்பர் 1: நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 10 ஆயிரத்து 800 பேர் மீதான 65 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, இந்த வழக்குகளைத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.