தமிழ்நாடு

சென்னை கொரட்டூரில் வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து மூதாட்டி உயிரிழப்பு

சென்னை, நவம்பர் 1: சென்னை கொரட்டூரில் அதிகாலை நேரத்தில் வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரது கணவன் மற்றும் மகன் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன