தமிழ்நாடு
ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவிப்பு
சென்னை, நவம்பர் 1: ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள வாகனங்களுக்கு இன்று முதல் போக்குவரத்து அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து புவியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் விடுத்துள்ள அறிவிப்பில், கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.