தமிழ்நாடு
தமிழ்நாடு மாநிலம் தொடர்பான அரசியல், சட்டப்பேரவை நிகழ்வுகள், சமூகச் செய்திகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்.
-

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து
தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More » தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 15-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை தகவல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 72 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
Read More »-

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்காக சமூக நீதி அறக்கட்டளை தொடக்கம்: அமைச்சர் வண்ணி அரசு அறிவிப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக புதிய சமூக நீதி அறக்கட்டளையை அமைச்சர் வண்ணி அரசு தொடங்கி வைத்தார்.
Read More » -

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சுவர் அமைப்பது வெள்ளப் பேரழிவை ஏற்படுத்தும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.21 கோடியில் சுற்றுச்சுவர் அமைக்கும் திட்டம் அப்பகுதியில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More » -

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் கண்கள், வாயைக் கருப்புத் துணியால் கட்டி இளம் பெண்கள் நூதன அமைதிப் போராட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பெசன்ட் நகரில் இளம் பெண்கள் தங்களது கண்கள், வாய் மற்றும் காதுகளை மூடி நூதன அமைதிப்…
Read More » -

சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: SFI, DYFI மாநில நிர்வாகிகள் அதிரடி கைது!
சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கைது…
Read More » -

தடகளத்தில் வரலாற்றுச் சாதனை: வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
400 மீட்டர் தடை ஓட்டத்தில் வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பாராட்டி வாழ்த்தினார்.
Read More » -

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்கள் இ. பரந்தாமன், எஸ். சுகன்யா!
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டமைக்காக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளர்கள் இ. பரந்தாமன் மற்றும் எஸ். சுகன்யா நேரில் சந்தித்து…
Read More » -

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடியை நேரில் வரவேற்றார் முதலமைச்சர் விஜய்!
சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ சேவையை…
Read More » -

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: கடலூர் ஆட்சியரிடம் பிரேமலதா விஜயகாந்த் நேரில் மனு!
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும், தொகுதி சார்ந்த அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தியும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தார்.
Read More »








