தமிழ்நாடு
தமிழ்நாடு மாநிலம் தொடர்பான அரசியல், சட்டப்பேரவை நிகழ்வுகள், சமூகச் செய்திகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்.
-

நாகர்கோவில் மாநகரை பசுமையாக்க அதிரடி திட்டம்: சுங்கான்கடையில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார் ஆணையர் ஐஸ்வர்யா IAS!
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சுங்கான்கடை பகுதியில் நகர பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் Pink Trumpet மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா IAS தொடங்கி வைத்தார்.
Read More » பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதலில் உண்மை நிலவரம் என்ன? – உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!
ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலில் உண்மை நிலவரத்தை மறைத்து ஆளுங்கட்சியினர் அவதூறு பரப்புவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More »-

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பொதுப் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீவிர ஆய்வு!
தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடுகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர்.
Read More » மொரப்பூர் – ராணி மூக்கனூர் ரயில் பாதை திட்ட டெண்டர் வரவேற்பு: அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தின் முதற்கட்டமாக மொரப்பூர் - ராணி மூக்கனூர் இடையே டெண்டர் கோரப்பட்டுள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Read More »-

விடுபட்ட மற்றும் முதல்முறை வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை இணைக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
Read More » விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தமே காரணம்: புதுவை பாஜக தலைவர் ராமலிங்கம்
தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதற்கு வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் களையப்பட்டதே காரணம் என புதுவை பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரியில் கமிஷன் ஆசை காட்டி ரூ.2 கோடி பறிக்க முயற்சி: ரூ.88 லட்சத்துடன் கும்பல் எஸ்கேப்; சிக்கிய இருவரிடம் ஐடி விசாரணை!
புதுச்சேரியில் தொழிலதிபர்களிடம் கமிஷன் தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்ய முயன்ற கும்பல் ரூ.88 லட்சத்துடன் தப்பியோடியது; பிடிபட்ட இருவரிடம் போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர்…
Read More »-

சென்னையில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கல்!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் லட்சக்கணக்கில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
Read More » -

காந்தி, சாஸ்திரி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்: கிண்டியில் செல்வப்பெருந்தகை மரியாதை
மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார்.
Read More » -

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Read More »





