தமிழ்நாடு
தமிழ்நாடு மாநிலம் தொடர்பான அரசியல், சட்டப்பேரவை நிகழ்வுகள், சமூகச் செய்திகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்.
-

மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி; அதிமுக நிர்வாகிகள் மரியாதை!
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Read More » கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை: கூட்டுறவு, ரேஷன் கடைகளில் செப். 3 முதல் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!
வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
Read More »-

சிதம்பரம் உட்கோட்ட புதிய ஏ.எஸ்.பி.யாக சத்திரிய கவின் ஐ.பி.எஸ். பொறுப்பேற்பு!
சிதம்பரம் உட்கோட்ட காவல் துறை உதவி காவல் கண்காணிப்பாளராக சத்திரிய கவின் டி.ஜே. ஐ.பி.எஸ். முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கு: விசாரணை செப். 4-க்கு ஒத்திவைப்பு!
தனது சகோதரரைத் தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Read More »கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் அதிரடி எச்சரிக்கை!
டாஸ்மாக் கடைகளில் ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் சஸ்பெண்ட் மற்றும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
Read More »-

பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தை உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தையும், அதனுடன் இணைந்த 65 சதுப்புநிலங்களையும் தமிழக அரசு உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும் என பசுமைத் தாயகம் விழிப்புணர்வு…
Read More » -

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலய 54-வது ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 54-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.
Read More » -

விழுப்புரம் கண்டாச்சிபுரம் அருகே சென்னகுணம் கிராமத்தில் முருகப்பெருமான் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது!
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் சென்னகுணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முருகப்பெருமான் ஆலய கும்பாபிஷேக விழா பக்திப் பெருக்குடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Read More » -

ஜி.கே. மூப்பனாரின் 25-வது நினைவு தினம்: சென்னையில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை!
மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 25-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜி.கே. வாசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி…
Read More » -

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கம் வென்று அசத்திய கடலூர் மாவட்ட தலைமை காவலர்கள்!
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த கடலூர் மாவட்ட தலைமை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
Read More »






