தமிழ்நாடு

செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரம் சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது

செஞ்சி, அக்டோபர் 26: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சிபிசிஐடி எஸ்பி வேல்முருகன் தலைமையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை அதிகாரி விசாரணையை மேற்கொண்டுள்ளார். சிறுமி காணாமல் போன வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், குழந்தையை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மாநிலம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டு காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன