புதுச்சேரி
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட திடலில் பட்டாசு கடை திறப்பு
புதுச்சேரி, நவம்பர் 1: புதுச்சேரி அரசு சார்பில் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட திடலில் அமைக்கப்பட்ட குறைந்த விலை பட்டாசு கடையை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த அப்பாசாமிகள் மற்றும் அவரது குரு அழுக்குசாமி ஆகியோரின் படங்களுக்கு பூஜை செய்து முதல் விற்பனையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
English summary: Chief Minister Rangasamy opened a low-price firecracker shop set up by the Puducherry government at the Thattanchavady regulated market ground. Thattanchavady MLA Ashok Anand took part. The Chief Minister performed puja to the pictures of Appasamigal and his guru Azhukkusami kept there and began the first sale.
