தமிழ்நாடு
கோவையில் சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம் – தனிப்படைகள் அமைப்பு
கோயம்புத்தூர், அக்டோபர் 31: கோவையில் சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி ராகவன் தப்பியோடியுள்ளார்.
அன்னூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறை வளாகத்திற்கு வந்த நிலையில் அவர் தப்பியோடியுள்ளார். தப்பிய கைதியை பிடிக்க உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.
English summary: An under-trial prisoner named Raghavan, who had been arrested by Annur police and produced in court before being brought to the prison premises in Coimbatore, escaped. Police said special teams have been formed under the supervision of senior officers to catch him.



