தமிழ்நாடு

சென்னை – ஆந்திரா இடையே இரண்டாவது நாளாக விமான சேவை ரத்து

சென்னை, நவம்பர் 3: புயல் காற்று மற்றும் கனமழை காரணமாக சென்னை மற்றும் ஆந்திரா இடையே இரண்டாவது நாளாக இன்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன