புதுச்சேரி

புதுச்சேரி பாஜாக அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது தொடர் மின்தடை

புதுச்சேரி, நவம்பர் 1: புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் எஸ்ஐஆர் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது புதுச்சேரியில் எஸ்ஐஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென சுமார் இரண்டு முதல் மூன்று முறை மின்சாரம் தடைபட்டு மீண்டும் வந்தது. இதனால் செய்தியாளர் சந்திப்பு சிறிது நேரம் பரபரப்பானது. குறிப்பாக மின் துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் போதே மின்தடை ஏற்பட்டது பேசு பொருளானது.

English summary: At a press meet at the BJP office in Puducherry chaired by Minister Namassivayam on the SIR (special intensive revision of electoral rolls), he said a demonstration against the SIR will be held in Puducherry. While he was speaking, the power supply failed two to three times and returned, which became a talking point because Namassivayam holds the electricity portfolio.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன