அசோக் ஆனந்த்
தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க தீவிர நடவடிக்கை: எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் நேரில் கள ஆய்வு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க வடிகால் அடைப்புகளை அகற்றி பணிகளை விரைந்து முடிக்க சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வாய்க்கால்களை இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்த MLA அசோக் ஆனந்த்!
தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் சென்று வாய்க்கால்களை ஆய்வு செய்து சீரமைக்க உத்தரவிட்டார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி ஈ.சி.ஆர். சாலையில் என்.ஆர். சுற்றுலா வாகன நிறுத்துமிடம்: எம்எல்ஏ அசோக் ஆனந்த் திறந்து வைத்தார்!
புதுச்சேரி ஈ.சி.ஆர். சாலையில் என்.ஆர். சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் புதிய நிறுத்துமிடத்தை தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் திறந்து…
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ அசோக் ஆனந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்!
தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தை, பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ அசோக் ஆனந்த், முன்னாள் சபாநாயகர் சபாபதி (எ) கோதண்டராமனிடம் நேரில் வாழ்த்துப் பெற்றார்!
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அசோக் ஆனந்த், புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் வி. சபாபதி (எ) கோதண்டராமனை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற அசோக் ஆனந்துக்கு சந்திர பிரியங்கா நெஞ்சார்ந்த வாழ்த்து!
தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள அசோக் ஆனந்துக்கு முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா நெஞ்சார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக அசோக் ஆனந்த் பதவியேற்பு: முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!
தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் ஆனந்த், முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் பதவியேற்றார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் உருவம் பொறித்த சிறப்புத் தபால் தலை வெளியீடு: தபால் துறை தொழிற்சங்கத்தினர் நேரில் வாழ்த்து!
தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய சிறப்புத் தபால் தலையை இந்திய அஞ்சல் துறை புதுச்சேரி மண்டலம் வெளியிட்டுள்ளது.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி: அப்பா பைத்தியசாமி கோவிலில் சான்றிதழ் வைத்து வழிபட்ட அசோக் ஆனந்த்!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், அப்பா பைத்தியசாமி கோவிலில் வெற்றி சான்றிதழை வைத்து முதல்வர் ரங்கசாமியுடன் வழிபாடு…
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 6950 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அபார முன்னிலை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வெற்றி முகத்தில் உள்ளார்.
Read More »






