அந்தமான் நிகோபார்
அந்தமான் நிகோபார் தீவுகளின் புதிய துணை நிலை ஆளுநராக தினேஷ் சர்மா நியமனம்
பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் உபியின் முன்னாள் துணை முதல்வருமான தினேஷ் சர்மா, அந்தமான் நிகோபார் தீவுகளின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More »