அன்பழகன் எம்எல்ஏ
எம்.எல்.ஏ.க்களுக்கே அதிகாரம்! அரசு செயலர்களை ஆவேசமாக விளாசிய அன்பழகன்
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கே அதிகாரம் உள்ளது என்றும், அரசு செயலர்கள் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.க்களை மதிப்பதில்லை என்றும் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் சட்டப்பேரவையில் ஆவேசமாகப் பேசினார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்: கூட்ட அரங்கில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நேரில் ஆய்வு!
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மற்றும் ரூ.14,100 கோடி பட்ஜெட் தாக்கல் நடைபெறவுள்ள நிலையில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கூட்ட அரங்கில் ஆய்வு நடத்தினார்.
Read More »
