அப்துல் கலாம்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் டாக்டர் அப்துல் கலாம் 95-வது பிறந்தநாள்: ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மலரஞ்சலி!
புதுச்சேரி லாஸ்பேட்டை அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளையொட்டி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி மலரஞ்சலி செலுத்தினர்.
Read More » -
தமிழ்நாடு

அப்துல் கலாம் பிறந்தநாள்: “வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
Read More »

