அமைச்சர் நமச்சிவாயம்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். 101-வது விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம்: உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பங்கேற்பு!
புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 101-வது விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் கடற்கரை சாலை பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கலந்து கொண்டார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ‘ஜனநாயகத்தைக் காப்போம்! வன்முறையை வேரறுப்போம்!’ ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் V.P. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் பண்டிகைக் கால போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: காவல்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய ஆலோசனை!
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் விரிவான ஆலோசனை நடத்தினார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் தெற்கு மண்டல வாலிபால் போட்டி: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற சிறுவர், சிறுமியருக்கான தெற்கு மண்டல வாலிபால் போட்டியை உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

தேர்தல் ஆணையம், SIR விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க பாஜக திட்டம்: அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனை!
தேர்தல் ஆணையம் மற்றும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பாஜக ஆலோசனை…
Read More » -
புதுச்சேரி

பணியின் போது உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்கு வீரவணக்கம்: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் மலர் தூவி மரியாதை!
நாடு முழுவதும் பணியின் போது உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் அமைச்சர் ஆ. நமச்சிவாயம் மலர் தூவி…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்!
புதுச்சேரி புதிய பேருந்து நிலைய நரேந்திர மோடிஜி தலைமை ஆட்டோ ஸ்டாண்டில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில், 40 ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நலத்திட்ட உதவிகளை…
Read More » -
புதுச்சேரி

நெடுங்காடு எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் இல்லத்திற்கு நேரில் சென்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் வாழ்த்து!
காரைக்கால் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் வி. விக்னேஸ்வரன் இல்லத்திற்கு நேரில் சென்று உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Read More » நீட், ஜேஇஇ தேர்வுகளில் சாதனை படைத்த புதுச்சேரி மாணவர்களுக்கு பாராட்டு: அமைச்சர் நமச்சிவாயம் உரை!
புதுச்சேரியில் நீட் மற்றும் ஜேஇஇ போட்டித் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் நேரில் பாராட்டு தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.
Read More »-
புதுச்சேரி

காட்டேரிக்குப்பத்தில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் திறப்பு: துணைநிலை ஆளுநர், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!
மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தனர்.
Read More »








