அரசாணை
-
தமிழ்நாடு

அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க OMCL முகமையாக நியமனம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான மனிதவளத்தை வெளிமுகமை மூலம் நியமிக்க ஓ.எம்.சி.எல் நிறுவனத்தை நியமித்து தமிழக அரசு அரசிதழில் ஆணை வெளியிட்டுள்ளது.
Read More »
