தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.425 உயர்வு; நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.1,250 வரை அதிகரிப்பு

சென்னை, அக்டோபர் 28: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 425 ரூபாய் உயர்ந்துள்ளது.

தீபாவளி நெருங்கும் நேரத்தில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலையானது சவரனுக்கு 1,250 ரூபாய் வரை உயர்ந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன