அரசியல் செய்திகள்
-
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக சீனிவாசன் நியமனம்: வி.பி.ராமலிங்கம் வாழ்த்து!
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சீனிவாசனுக்கு பாஜக முக்கியத் தலைவர் வி.பி.ராமலிங்கம் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More » பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவைக் கைவிடுக: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிட்டு அரசாணையைத் திரும்பப் பெறாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
Read More »
