அரியாங்குப்பம்
வீராம்பட்டினத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. சி. அய்யப்பன் நேரில் ஆய்வு: மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கல்!
புதுச்சேரி வீராம்பட்டினத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. சி. அய்யப்பன் நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்கினார்.
Read More »-
புதுச்சேரி

அரியாங்குப்பத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ. சி. அய்யப்பன்!
புதுச்சேரி அரியாங்குப்பம் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. அய்யப்பன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
Read More » அரியாங்குப்பம், மணவெளியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் உத்தரவு!
அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை சீரமைப்பது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Read More »அரியாங்குப்பத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: 5 பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் நிதி உதவி – எம்.எல்.ஏ சி. அய்யப்பன் வழங்கினார்!
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை 2.0 PMAY-U திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான வீடு கட்டும் தவணை ஆணைகளை எம்.எல்.ஏ சி.…
Read More »முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகரில் ரூ.20.83 லட்சத்தில் புதிய மின்மாற்றி: எம்.எல்.ஏ கா.ஐயப்பன் நடவடிக்கை!
அரியாங்குப்பம் தொகுதி முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகர் பகுதியில் ரூ.20.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படுகிறது.
Read More »அரியாங்குப்பத்தில் மின்தடை: சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. கா. ஐயப்பன்!
அரியாங்குப்பம் பகுதியில் ஏற்பட்ட மின்தடை குறித்து தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கா. ஐயப்பன் உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
Read More »தேங்காய்த்திட்டில் ரூ.4.60 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ கா.அய்யப்பன் திறந்து வைத்தார்!
புதுச்சேரி தேங்காய்த்திட்டு திலகர் நகரில் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட புதுநகர்-2 அங்கன்வாடி மையத்தை அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ கா.அய்யப்பன் திறந்து வைத்தார்.
Read More »
