அர்ணாப் புயல்
-
புதுச்சேரி

அர்ணாப் புயல் பாதிப்பு: புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை; முழு ஆதரவு உறுதி!
அர்ணாப் புயல் பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
Read More »
