ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும்: புதுச்சேரி ஆசிரியர் சங்கம் முதலமைச்சரிடம் வலியுறுத்தல்!
புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 35 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Read More »