ஆன்மீகம்
வில்லியனூர் திருக்காமேஸ்வரர் திருக்கோவிலில் விமரிசையாக நடைபெற்ற அன்னாபிஷேகப் பெருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
புதுச்சேரி வில்லியனூர் ஸ்ரீ திருக்காமேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Read More »-
தமிழ்நாடு

அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகப் பெருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு விமரிசையாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.
Read More » -
காரைக்கால்

விழிதியூர் வீழிநாத சுவாமி தேவஸ்தான திருப்பணிக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் காசோலை வழங்கினார்!
நிரவி - திருப்பட்டினம் தொகுதி விழிதியூர் அருள்மிகு வீழிநாத சுவாமி தேவஸ்தான திருப்பணிக்காக அரசு வழங்கிய ரூ.20 லட்சம் நிதியுதவிக் காசோலையை எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் வழங்கினார்.
Read More » -
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் ஐப்பசி பவுர்ணமி கிரிவலம்: அண்ணாமலையார் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ கிரிவலம் சென்று பக்தி பரவசத்துடன் அண்ணாமலையாரை தரிசித்தனர்.
Read More » -
தமிழ்நாடு

திருவண்ணாமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் விஜயதசமி லட்சார்ச்சனை: வண்ண மலர் அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா!
திருவண்ணாமலை ஐயங்குளம் அக்ரஹாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் விஜயதசமி லட்சார்ச்சனை மற்றும் அம்பாள் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Read More » -
தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி உற்சவம்: சரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்த அம்பாள்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நவராத்திரி உற்சவ ஏழாம் நாள் விழாவில், அன்னை பராசக்தி சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Read More » -
புதுச்சேரி

உழவர்கரை தொகுதியில் நவராத்திரி விழா: அம்மன் ஆலயங்களில் எம்.எல்.ஏ டாக்டர் கே. நாராயணசாமி சிறப்பு வழிபாடு!
உழவர்கரை தொகுதி காவேரி நகர் மற்றும் கணபதி நகர் பகுதிகளில் நடைபெற்ற நவராத்திரி விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து…
Read More » -
புதுச்சேரி

பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சாமி சித்தர் கோவிலில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு வழிபாடு!
பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் உள்ள அழுக்கு சாமி சித்தர் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Read More » -
புதுச்சேரி

நிரவி வள்ளலார் மடத்தில் பூச நட்சத்திர மகா தீபாராதனை & அன்னதானம்: எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் பங்கேற்பு!
காரைக்கால் நிரவி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் மடத்தில் வள்ளலார் அவதரித்த பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
Read More » -
தமிழ்நாடு

வைத்தீஸ்வரன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை வழிபாடு: அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை!
வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Read More »








