ஆன்மீகம்
-
புதுச்சேரி

ஏனாம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்!
ஏனாம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ரூ.10 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

ஸ்ரீ அரவிந்தரின் 154-வது அவதார தின விழா: ஆரோவில் மாத்ரிமந்திரில் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீ அரவிந்தரின் 154-வது அவதார தின விழாவை முன்னிட்டு ஆரோவில் மாத்ரிமந்திரில் கிருபா ரவியின் பிரத்யேக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Read More » -
புதுச்சேரி

மூலக்குளம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: எம்.எல்.ஏ டாக்டர் நாராயணசாமி சுவாமி தரிசனம்!
மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடித்திருவிழாவில் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி கலந்துகொண்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கினார்.
Read More » -
தமிழ்நாடு

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீ சொக்கநாதர் பூசைமடத்தில் ஆவணிமூல திருவிழா கோலாகலம்
மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீ சொக்கநாதர் பூசைமடத்தில் ஆவணிமூல திருவிழாவின் ஆறாம் நாள் விழா, சிறப்பு அபிஷேகம் மற்றும் சொற்பொழிவுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
Read More » -
தமிழ்நாடு

குடும்ப நலம், செல்வம் பெருக வரலக்ஷ்மி நோன்பு: தமிழகம் முழுவதும் விமரிசையாக வழிபாடு!
குடும்பத்தில் செல்வம், அமைதி மற்றும் ஆரோக்கியம் பெருக வேண்டி வரலக்ஷ்மி நோன்பு திருநாள் தமிழகம் முழுவதும் பக்திப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது.
Read More » -
தமிழ்நாடு

விழுப்புரம் அரசூர் வாராகி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கருட பஞ்சமி திருவிழா
விழுப்புரம் மாவட்டம் அரசூர் வாராகி அம்மன் கோவிலில் நடைபெற்ற கருட பஞ்சமி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.
Read More »





