ஆரோவில்
-
புதுச்சேரி

ஆரோவில்லில் ஸ்ரீ அரவிந்தர் – அன்னை வழியில் கல்வி: 154-வது ஜெயந்தி கருத்தரங்கம்
ஆரோவில் யுனிட்டி பெவிலியனில் ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாளையொட்டி கல்வி குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஜெர்மன் தூதர் முன்னிலையில் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

ஆரோவில்லில் ஸ்ரீ அரவிந்தர் பிறந்தநாள்: ‘பாரதத்தின் புரட்சியாளர்கள்’ ஓவியக் கண்காட்சி தொடக்கம்!
ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோவில் பாரத் நிவாஸ் கலா கேந்திராவில் 'பாரதத்தின் புரட்சியாளர்கள்' ஓவியக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

ஆரோவில் அருள்வழி மையத்தில் ‘ஒருமை யோகா’ பயிற்சி முகாம்: தியானம், பிராணாயாமப் பயிற்சிகள் அறிவிப்பு!
புதுச்சேரி ஆரோவில் அருள்வழி கல்வி மையத்தில் யோகாசனம், பிராணாயாமம், தியானம் மற்றும் சாவித்திரி வாசிப்புடன் கூடிய 'ஒருமை யோகா' சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Read More » -
புதுச்சேரி

ஆரோவில்லில் ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாள் விழா: சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
ஆரோவில் யூனிட்டி பெவிலியனில் ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 'புதிய உலக கலாச்சாரத்திற்கான இந்திய மறுமலர்ச்சி' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

ஸ்ரீ அரவிந்தரின் 154-வது அவதார தின விழா: ஆரோவில் மாத்ரிமந்திரில் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீ அரவிந்தரின் 154-வது அவதார தின விழாவை முன்னிட்டு ஆரோவில் மாத்ரிமந்திரில் கிருபா ரவியின் பிரத்யேக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Read More » -
புதுச்சேரி

ஆரோவில்லில் ‘ஆரோகுளோபல்’: கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வு
ஆரோவில்லில் நடைபெற்ற 'ஆரோகுளோபல்' நிகழ்வில் கல்வி, கலாச்சாரம் மற்றும் கூட்டுறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Read More » அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி ஆரோவில்லில் சிறப்பு ஓவியக் கண்காட்சி
ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி ஆரோவில் கலாச்சார மையத்தில் சிறப்பு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
Read More »





