ஆர்எஸ்எஸ்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். 101-வது விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம்: உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பங்கேற்பு!
புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 101-வது விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் கடற்கரை சாலை பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கலந்து கொண்டார்.
Read More »
