ஆளுநர் மாளிகை
புதுச்சேரி ஆளுநர் மாளிகையை அலங்கரிக்கும் கேரள பாரம்பரிய சுவர் ஓவியங்கள்: ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் அர்ப்பணிப்பு!
புதுச்சேரி ஆளுநர் மாளிகையை அலங்கரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ள கேரள பாரம்பரிய சுவர் ஓவியங்கள், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் முறைப்படி அர்ப்பணிக்கப்பட்டன.
Read More »