இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
புதுச்சேரியில் குடிநீர் கட்டண உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்: நாரா கலைநாதன் எச்சரிக்கை!
புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் கட்டணத்தை திரும்பப் பெறாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நாரா கலைநாதன் எச்சரித்துள்ளார்.
Read More »காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் கடன் வாங்கப்பட்டவர்கள்: தட்டாஞ்சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் தீவிர குற்றச்சாட்டு
தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் கடன் வாங்கப்பட்ட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் பிரச்சாரத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »-
அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ(எம்), சிபிஐ வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் களம் காணும் சிபிஐ(எம்), சிபிஐ வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளனர்.
Read More » சேலியமேடு பள்ளிக்கு சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
சேலியமேடு அரசுப் பள்ளி வளாகத்தில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read More »
