இலவச மிதிவண்டி
-
புதுச்சேரி

காரைக்கால் நிரவி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்: எம்எல்ஏ டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் வழங்கினார்!
காரைக்கால் நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி அரசின் இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் பூவம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் வழங்கினார்!
காரைக்கால் நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி பூவம் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் வழங்கினார்.
Read More »

