உதகை
-
தமிழ்நாடு

உதகை எல்லக்கண்டி சாலையில் லாரி – ஜீப் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 7 பேர் படுகாயம்!
உதகை எல்லக்கண்டி சாலையில் லாரியும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஜீப்பில் பயணித்த 7 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More »
